தமிழ் - தமிழ் அகரமுதலி
    உலக்கை முதலியவற்றிற்குப் பூண்பிடித்தல் ; பலப்படுத்துதல் ; போற்றுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலப்படுத்துதல். 2. To add strength to;
  • போற்றுதல். இந்த ருசியைப் பூண்கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்களிறே (ஈடு, 1, 6, 8). To make much of;
  • உலக்கை முதலியவற்றுக்குப் பூண் பிடித்தல். 1. To fasten a ferrule on;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < பூண்+. 1. To fasten a ferrule on; உலக்கை முதலியவற்றுக்குப் பூண் பிடித்தல். 2. To add strengthto; பலப்படுத்துதல்.
  • v. tr. < பூண்+. To make much of; போற்றுதல். இந்தருசியைப் பூண்கட்டிக்கொள்ளத் தேடுகிறவர்கள் கழிக்கச் சொன்னால் கழியார்களிறே (ஈடு, 1, 6, 8).