தமிழ் - தமிழ் அகரமுதலி
    நோன்புநோற்றல் ; தீர்மானம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீர்மானம். பூணிப் பொன்றுடையனாக (கம்பரா. அதிகா. 180). 2. Decision, resolve;
  • பிரதிஞ்ஞை. பஃறலை பூழியிற் புரட்டலென் பூணிப்பாம் (கம்பரா. பிணிவீ. 63). 1. Vow;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
தீர்ப்பு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூணி-. 1. Vow;பிரதிஞ்ஞை. பஃறலை பூழியிற் புரட்டலென் பூணிப்பாம் (கம்பரா. பிணிவீ. 63). 2. Decision, resolve;தீர்மானம். பூணிப் பொன்றுடையனாக (கம்பரா. அதிகா. 180).