தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எருதுகள் நுகக்கட்டாவிழ்தல். வண்டி பூட்டைதறித்தது எனக்குத் தெரியாது. To be unfastened, as the ropes that hold the oxen to a yoke;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< பூட்டை +. To be unfastened, as the ropesthat hold the oxen to a yoke; எருதுகள் நுகக்கட்டவிழ்தல். வண்டி பூட்டைதறித்தது எனக்குத்தெரியாது.