தமிழ் - தமிழ் அகரமுதலி
    வஞ்சகம் ; அகப்படுத்துகை ; வில்லங்கம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகப்படுத்துகை. (W.) 2. Entrapping. inveigling, ensnaring;
  • . 1. See பூட்டகம், 3.
  • வில்லங்கம். (யாழ். அக.) 3. Trouble, encumbrance;

வின்சுலோ
  • --பூட்டாங்கம், ''s.'' Entrap ping, inveigling, ensnaring.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூட்டகம். 1.See பூட்டகம், 3. 2. Entrapping, inveigling,ensnaring; அகப்படுத்துகை. (W.) 3. Trouble,encumbrance; வில்லங்கம். (யாழ். அக.)