தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூணுகை ; அணிகலன் ; உடல் ; புணர்ப்பு ; கொள்கை ; மனவுறுதி ; வரிவகை ; உரிமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உரிமை. (அக. நி.) 8. Right, propriety; title;
  • வரிவகை. (S. I. I. ii. 530, ft. n.) 7. A tax;
  • மனவுறுதி. உறுபொரு ளுணரும் பூட்சிநோய் (கம்பரா. உயுத்மந்திர. 66.) 6. Determination;
  • பூணுகை. (சது.) 1. Wearing, putting on;
  • ஆபரணம். (கல்லா. 91, 9 உரை) 2. Ornament, jewel;
  • உடல். (பிங்.) புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய் (தேவா. 1160, 6). 3. Body;
  • புணர்ப்பு. பூதப்பூட்சியுள்ளெழும் போதமும் (பிரபோத. 31, 36). 4. Union;
  • கொள்கை. 5. Belief, tenet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the body, உடல்; 2. right or title, உரிமை 3. v. n. of பூண், wearing, putting on.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
உடல், பூணல்.

வின்சுலோ
  • [pūṭci] ''s.'' The body, உடல். 2. Put ting on, wearing, பூணுகை. (சது.) 3. Right propriety, title, உரிமை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூண்-. 1. Wearing,putting on; பூணுகை. (சது.) 2. Ornament,jewel; ஆபரணம். (கல்லா. 91, 9, உரை.) 3. Body;உடல். (பிங்.) புல்லுயிர்க்கும் பூட்சி புணர்த்தாய்(தேவா. 1160, 6). 4. Union; புணர்ப்பு. பூதப்பூட்சியுள்ளெழும் போதமும் (பிரபோத. 31, 36). 5. Belief,tenet; கொள்கை. 6. Determination; மனவுறுதி.உறுபொரு ளுணரும் பூட்சியோய் (கம்பரா. உயுத்.மந்திர. 66). 7. A tax; வரிவகை. (S. I. I. ii, 530, ft.n.) 8. Right, propriety, title; உரிமை. (அக. நி.)