தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பூண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறுசெடி புல்லாகிப் பூடாய் (திருவாச, 1, 26). 1. Small plant, herb;
  • . 2. See பூண்டு, 2, 3.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a plant or herb in general, பூண்டு; 2. (in comb.) a whole onion, garlic etc. (as in உள்ளிப்பூடு).

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூண்டு.

வின்சுலோ
  • [pūṭu] ''s.'' [''as'' பூண்டு.] Any herb or small plant, a vegetable. 2. ''[in combin.]'' A whole onion, garlic, &c., as உள்ளிப்பூடு. ''(c.)'' அவனொருபூடு. He is a mighty valuable person. ''[ironically.]''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Small plant, herb; சிறுசெடி.புல்லாகிப் பூடாய் (திருவாச. 1, 26). 2. See பூண்டு,2, 3.