தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூந்தாது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரந்தப்பொடி. (W.) Farina of flowers, pollen;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூந்தாது.

வின்சுலோ
  • ''s.'' Farina of flowers.
  • ''s.'' Farina of flowers, as பூந்தாது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +.Farina of flowers, pollen; மகரந்தப்பொடி. (W.)