தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சாகுபடியினால் எருவினுரம் இழந்த நிலம். (யாழ். அக.) Land that has lost the effect of manure by cultivation

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூம்பயிர்ச்சாட்டி.

வின்சுலோ
  • ''s. [prov.]'' Land without manure after a crop succeeding the to bacco crop, &c.
  • ''s.'' See சாட்டி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. பூ +சாட்டி. Land that has lost the effect ofmanure by cultivation; சாகுபடியினால் எருவினுரம்இழந்த நிலம். (யாழ். அக.)