தமிழ் - தமிழ் அகரமுதலி
    மங்கல்நிறம் ; கண்ணொளி மங்கல் ; வலுவற்றவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மங்கனிறம். (J.) 1. Brownish colour;
  • கண்ணொளி மங்கல். (W.) 2. Dimness of sight;
  • பலமற்றவன். Loc. 3. Unhealthyman;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. brownness; 2. dimness of sight, மங்கல். பூஞ்சற்கண், bleared eyes, dim eyes, small sunken eyes. பூஞ்சனிறம், dusky or brown colour, dimness as of twilight.

வின்சுலோ
  • [pūñcl] ''s. [prov.]'' Brownness, பூஞ்சு. 2. Dimness of sight, as பூஞ்சை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பூஞ்சு. 1. Brown-ish colour; மங்கனிறம். (J.) 2. Dimness ofsight; கண்ணொளி மங்கல். (W.) 3. Unhealthyman; பலமற்றவன். Loc.