தமிழ் - தமிழ் அகரமுதலி
    மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி ; ஒட்டடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரம் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் உண்டாம் பாசி. 1. Mould, mildew;
  • ஒட்டடை. 2. Cobweb;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (vulg. பூஞ்சணவன்) mouldiness, cobweb and dust, பூசணம்.

வின்சுலோ
  • [pūñcṇm] ''s.'' [''vul.'' பூஞ்சணவன்.] Mouldiness, mildew, cobweb and dust, as பூசணம், பூஞ்சு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பூஞ்சு. 1.Mould, mildew; மரம் முதலியவற்றின் மேல் ஈரநைப்பினால் உண்டாம் பாசி. 2. Cobweb; ஒட்டடை.