தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூனை ; காண்க : பூஞையாதனம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூனை. (பிங்.) 1. Cat;
  • . 2. See பூஞையாதனம். சிலம்பி சிச்சிலி பூஞை கிருமி (தத்துவப். 109).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பூசை, a cat.

வின்சுலோ
  • [pūñai] ''s.'' A cat, பூனை. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பூசை. 1. Cat; பூனை.(பிங்.) 2. See பூஞையாதனம். சிலம்பி சிச்சிலிபூஞை கிருமி (தத்துவப். 109).