தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூச்சியின் கடி ; பூச்சியால் உடலிற் படரும் பற்று ; புண்கட்டிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புண்கட்டிவகை. (W.) 3. An eruption of the skin, herpes;
  • பூச்சியால் உடலிற் படரும் பற்று. 2. Worms, parasites, epizoa;
  • பூச்சியின் கடி. 1. Insect-bite, sting of an insect;

வின்சுலோ
  • ''s.'' Ringworm, herpes, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூச்சி +. 1.Insect-bite, sting of an insect; பூச்சியின் கடி. 2.Worms, parasitesepizoa; பூச்சியால் உடலிற் படரும் பற்று. 3. An eruption of the skinherpes;புண்கட்டிவகை. (W.)