பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிலவளம் ; தாதுப்பொருள் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நிலவளம். 1. Fertility of the soil;
தாதுப்பொருள். (W.) 2. Mineral substance;
வின்சுலோ
''s.'' The essence of flowers, பூவினிரசம். 2. See பூ, ''Sa.''
--பூசாரம், ''s.'' A mineral substance, as பூநீறு. 2. The quality or characteristic of a soil, நிலத்தன்மை.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < id. +
sāra
. 1.Fertility of the soil; நிலவளம். 2. Mineralsubstance; தாதுப்பொருள். (W.)