தமிழ் - தமிழ் அகரமுதலி
    குழந்தைகளுக்கு அச்சமுண்டாக்கும் உருவம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குழந்தைகளுக்குப் பயமுண்டாக்கும் உருவம். An imaginary being, invoked to frighten children; bugbear, hobgoblin;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see பூச்சியாண்டி under பூச்சி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வெருளி.

வின்சுலோ
  • [pūccāṇṭi] ''s.'' Something that causes an absurd or needless fright to children, a bugbear; also பூச்சியாண்டி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூச்சி + ஆண்டி.An imaginary being, invoked to frighten children; bugbear, hobgoblin; குழந்தைகளுக்குப் பயமுண்டாக்கும் உருவம்.