தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூசை செய்வதற்காக ஏற்பட்ட உயர்ந்த இடம். Platform in which pūjā is performed;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூசைக்குறடு.

வின்சுலோ
  • --பூசைக்குறடு, ''s.'' A rais ed place for the idol when ''puja'' is performed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Platform in which pūjā is performed; பூசை செய்வதற்காக ஏற்பட்ட உயர்ந்த இடம்.