தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குருவுக்குப்பணிவிடை புரியுஞ் சீடன். (யாழ். அக.) 2. Disciple attending a guru;
  • பூசைக்கு உதவியாக இருக்கும் வேலையாள். 1. Servant attending during one's pūjā;
  • திருச்சபையினரின் காரியங்களைக் கவனிப்பவன். Pond. Deacon;

வின்சுலோ
  • ''s.'' An assistant to the officiating priest.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Servant attending during one'spūjā; பூசைக்கு உதவியாக இருக்கும் வேலையாள்.
    -- 2827 --
    Loc. 2. Disciple attending a guru; குருவுக்குப்பணிவிடை புரியுஞ் சீடன். (யாழ். அக.)
  • n. < id. +. Deacon; திருச்சபையினரின் காரியங்களைக் கவனிப்பவன். Pond.