தமிழ் - தமிழ் அகரமுதலி
    பலிகொடுத்தல் ; உணவருந்தல் ; பலமாக அடிகொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பலி கொடுத்தல். 1. To offer pali to village deities;
  • பலமாக அடிகொடுத்தல். 3. To flog soundly;
  • . 2. See பூசைபண்ணு-, 2. (w.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. 1. To offer pali to village deities; பலி கொடுத்தல். 2. See பூசைபண்ணு-, 2. (W.) 3.To flog soundly; பலமாக அடிகொடுத்தல்.