தமிழ் - தமிழ் அகரமுதலி
    தடவுதல் ; கழுவுதல் ; அலங்கரித்தல் ; மெழுகுதல் ; நீரால் அலம்புதல் ; இயைதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இயைதல். ஆயிரமுருமொன்றாகப்பூசின (கம்பரா. நிகும். 91). To gather together;
  • ¢நீரால் அலம்புதல். ¢நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான்மணிக். 35). 4. To wash, as with water;
  • மெழுகுதல். புனலொடு விரவியே பூசினல்லது (பிரபுலிங். இட்டலிங். 37.) 2. To scrub the floor with cowdung dissolved in water;
  • தடவுதல். நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா.627, 5). வாசவெண்ணெ யரிவையர் பூசி (சீவக.2737). 1. [K. pūsu.] To besmear, anoint, rub, daub, spread on, plaster;
  • அலங்கரித்தல். (W.) To adorn, decorate;
  • கழுவுதல். பூசிக்கொளினு மிரும்பின்கண் மாசொட்டும் (நான்மணிக். 99) 3. To clear;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. [K. pūsu.] Tobesmear, anoint, rub, daub, spread on, plaster;தடவுதல். நீறுபூசி நிமிர்சடை மேற்பிறை (தேவா. 627,5). வாசவெண்ணெ யரிவையர் பூசி (சீவக. 2737). 2.To scrub the floor with cowdung dissolved inwater; மெழுகுதல். புனலொடு விரவியே பூசி னல்லது(பிரபுலிங். இட்டலிங். 37.) 3. To clean; கழுவுதல்.பூசிக்கொளினு மிரும்பின்கண் மாசொட்டும் (நான்மணிக். 99). 4. To wash, as with water; நீரால்அலம்புதல். நீருண்டார் நீரான்வாய் பூசுப (நான்மணிக்.35).--intr. To gather together; இயைதல். ஆயிரமுருமொன்றாகப்பூசின (கம்பரா. நிகும். 91).
  • 5 v. tr. < bhūṣ. To adorn,decorate; அலங்கரித்தல். (W.)