தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பயபத்தியுடன் செய்யும் ஆராதனம். (W.) Performing ritual ceremonies with due reverence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சடங்காராதனை.

வின்சுலோ
  • ''s.'' Awe, reverence in performing ritual ceremonies.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< pūjita +. Performing ritual ceremonies with due reverence; பயபத்தியுடன் செய்யும் ஆராதனம். (W.)