தமிழ் - தமிழ் அகரமுதலி
    அருமைபண்ணுகை ; மரவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See பஞ்சபூசாவந்தம். A kind of ear-ring.
  • அருமை பண்ணுகை. (யாழ். அக.) 1. Making much of;
  • மரவகை (தைலவ. தைல. 59, உரை.) 2. A tree;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூசாவந்தம், s. a kind of earring.

வின்சுலோ
  • [pūcāntiram] ''s.'' [''also'' பூசாவந்தம்.] A kind of earring, காதணியிலொன்று. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. puṣya+ bandha. A kind of ear-ring. See பஞ்சபூசாவந்தம்.
  • n. perh. pūjā.1. Making much of; அருமை பண்ணுகை. (யாழ்.அக.) 2. A tree; மரவகை. (தைலவ. தைல. 59,உரை.)
  • n. perh. pūjā.1. Making much of; அருமை பண்ணுகை. (யாழ்.அக.) 2. A tree; மரவகை. (தைலவ. தைல. 59,உரை.)