தமிழ் - தமிழ் அகரமுதலி
    முறையிடுதல் ; பேரொலிபடக் கதறுதல் ; கூட்டுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • முறையிடுதல் காலந்தோறும் யானிருந்து கைதலை பூசலிட்டால் (திவ். திருவாய். 4, 7, 1). 1. To complain loudly;
  • பேரொலிபடக் கதறுதல். அன்பாற் புரண்டரும் பூசலிட்டாள் (கம்பரா. மாயாச. 32). 2. To cry loudly;
  • கூட்டுதல். (ஈடு, 5, 1, 7). 3. To join, unite;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr. < id. +. 1.To complain loudly; முறையிடுதல். காலந்தோறும்யானிருந்து கைதலை பூசலிட்டால் (திவ். திருவாய். 4,7, 1). 2. To cry loudly; பேரொலிபடக் கதறுதல்.அன்பாற் புரண்டரும் பூசலிட்டாள் (கம்பரா. மாயாச.32). 3. To join, unite; கூட்டுதல். (ஈடு, 5, 1, 7).