தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆராதனை ; மரம் முதலியவற்றின்மேல் ஈர நைப்பினால் உண்டாகும் பாசி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆராதனை. நரிப்பரியைப் பூசனஞ் செய்து (திருவிளை. நரிபரி.120). Solemn ritual, worship; devotion;
  • . Mould. See பூஞ்சணம், 1. Loc.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூசனை, s. same as பூசை, worship, devotion, ஆராதனை.

வின்சுலோ
  • [pūcaṉam ] --பூசனை, ''s.'' Solemn ritual, worship, devotion, ஆராதனை. W. p. 547. POOJANA. சிறப்பொடுபூசனைசெல்லாது. Worship will not be offered. (குறள்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūjana. Solemnritual, worship; devotion; ஆராதனை. நரிப்பரியைப்பூசனஞ் செய்து (திருவிளை. நரிபரி. 120).