தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொடிவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூசனி1. (நாமதீப. 333.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பூசுணி, s. a gourd, pumpkin plant. பூசணிக்காய், a pumpkin.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகொடி.

வின்சுலோ
  • [pūcṇi] ''s.'' [''sometimes'' பூசுணி.] A pump kin-plant, a gourd, ஓர்கொடி. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. See பூசனி. (நாமதீப.333.)