தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலர்களைக்கொண்ட கொடி ; அழகிய கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மலர்கொண்ட கொடி. 1. Flowering creeper;
  • பெண். புந்திகொளப்பட்ட பூங்கொடியார் (திருவாச. 36, 9). 2. Woman;
  • அழகிய துவசம். பொருந்து பூங்பொடிக ளாடைக ளாட (திருவாலவா. 39, 20). 3. Beautiful flag;

வின்சுலோ
  • ''s.'' A very young tendril. 2. ''(fig.)'' A woman.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Flowering creeper; மலர்கொண்ட கொடி. 2.Woman; பெண். புந்திகொளப்பட்ட பூங்கொடியார்(திருவாச. 36, 9). 3. Beautiful flag; அழகியதுவசம். பொருந்து பூங்கொடிக ளாடைக ளாட (திருவாலவா. 39, 20).