தமிழ் - தமிழ் அகரமுதலி
    நந்தவனம் , பூஞ்சோலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூஞ்சோலை. அன்பரென மன்னுமொரு பூங்கா (திருவாத. பு. திருப்பெரு. 16). 1. Flowergarden;
  • இன்பந் துய்த்தற்பொருட்டுச் செல்வர் உண்டாக்கிய தோட்டம். 2. Pleasuregrove;

வின்சுலோ
  • --பூங்காவனம்--பூஞ்சோலை, ''s.'' A flower-garden, a pleasure-ground.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. 1. Flower-garden; பூஞ்சோலை. அன்பரென மன்னுமொருபூங்கா (திருவாத. பு. திருப்பெரு. 16). 2. Pleasure-grove; இன்பந் துய்த்தற்பொருட்டுச் செல்வர் உண்டாக்கிய தோட்டம்.