தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பூக்கோணிலை. புக்கோளின் றென்றறையும் (புறநா. 289, 9).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பூ +. See பூக்கோணிலை. பூக்கோளின் றென்றறையும் (புறநா. 289,9).