தமிழ் - தமிழ் அகரமுதலி
    போரை மேற்கொள்ளும் போது வெட்சி முதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக் கூறும் புறத்துறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 4, 10, தலைப்பு.) Theme describing the acceptance by a warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of his undertaking an act of hostility;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + நிலை.(Puṟap.) Theme describing the acceptance bya warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of hisundertaking an act of hostility; போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும்புறத்துறை. (பு. வெ. 4, 10, தலைப்பு.)