தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாக்குமரம் ; நேரம் ; ஒருவகைச் சாதிக்கூட்டம் ; திரட்சி ; திப்பிலிப்பனைமரம் ; இயல்பு ; இருள் ; நேரம் ; பிளப்பு ; கழுகு ; பலா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கழுகு. 1. Eagle;
  • பலா. 2. Jack-tree;
  • பிளப்பு. 3. Hole, cavity, chasm;
  • நேரம். 2. Time;
  • இருள். 1. Darkness;
  • சுபாவம். (யாழ். அக.) 5. Nature;
  • . 4. Jaggery-palm. See திப்பலிப்பனை. (மலை.)
  • திரட்சி. (பிங்.) 3. Collection; multitude; heap;
  • ஒருவகைச் சாதிக்கூட்டம் (சுக்கிரநீதி, 288.) 2. A caste assembly;
  • கழுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.) 1. Areca-palm, m. tr., Areca catechu;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the areca-nut tree, பாக்குமரம்; 2. a kind of palm, கூந்தற்பனை; 3. collection, multitude, திரட்சி.

வின்சுலோ
  • [pūkam] ''s.'' The areca-nut tree, கமுகு. 2. Collection, quantity, multitude, திரட்சி. W. p. 547. POOGA. 3. A kind of palm. See கூந்தற்பனை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pūga. 1. Areca-palm,m. tr.Areca catechu; கமுகு. (திவா.) வனமெலாம்நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.) 2. A casteassembly; ஒருவகைச் சாதிக்கூட்டம். (சுக்கிரநீதி,288.) 3. Collection; multitude; heap; திரட்சி.(பிங்.) 4. Jaggery-palm. See திப்பலிப்பனை.(மலை.) 5. Nature; சுபாவம். (யாழ். அக.)
  • n. < bhūka. (யாழ். அக.)1. Darkness; இருள். 2. Time; நேரம். 3. Hole,cavity, chasm; பிளப்பு.
  • n. (யாழ். அக.) 1. Eagle;கழுகு. 2. Jack-tree; பலா.