தமிழ் - தமிழ் அகரமுதலி
    புகழ்வோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்வோர். (திவா.) பூகதரடைந்தார் (உபதேகசா. சிவத்துரோ. 196). Panegyrists;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. panegyrists, புகழ்வோர்.

வின்சுலோ
  • [pūkatar] ''s.'' Panegyrists, as புகழ்வோர். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. māgadha. Panegyrists; புகழ்வோர். (திவா.) பூகதரடைந்தார் (உபதேசகா. சிவத்துரோ. 196).