தமிழ் - தமிழ் அகரமுதலி
    கமுகமரம் ; பூமியை அடைந்தது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமியை யடைந்தது. That which has reached the earth;
  • . See பூகம் 1. இரசதத்த பூகதம் (குற்றா. தல. திருமண. 30).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under *பூ.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhū-gata. Thatwhich has reached the earth; பூமியை யடைந்தது.
  • n. < pūga. See பூகம், 1.இரசதத்த பூகதம் (குற்றா. தல. திருமண. 30).