தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூவலயம் ; நிலப்பரப்பின் பெரும் பகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூவலயம். (பிங்.) 1. Earth;
  • பூமிப் பரப்பின் பெரும்பகுதி. 2. Continent;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Earth; பூவலயம். (பிங்.) 2. Continent; பூமிப்பரப்பின் பெரும்பகுதி.