தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேல் ஏழுலகுள் ஒன்று , பூலோகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலேழுலகத் தொன்று (பிங்.) 1. An upper world, the second of mēlēḻ-ulakām, q.v.;
  • பூலோகம். ஐயம் வேண்டிப் புவலோகந் திரியுமே புரிநூலானே (தேவா. 966, 1. 2. cf. bhuvana-lōka. Earth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < bhuvar-lōka. 1. An upper world, the second of mēl-ēḻ-ulakām, q.v.; மேலேழுலகத் தொன்று. (பிங்.)2. cf. bhuvana-lōka. Earth; பூலோகம். ஐயம்வேண்டிப் புவலோகந் திரியுமே புரிநூலானே (தேவா.966, 11).