தமிழ் - தமிழ் அகரமுதலி
    பார்வதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பார்வதி. புவனை கரதலமணியே (திருப்போ. சந். மட்டு. 5). Pārvatī;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. one of the three-fold forms or Parvathi, ஓர் சக்தி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருசத்தி.

வின்சுலோ
  • [puvaṉai] ''s.'' One of the three-fold forms of Parvati, ஓர்சத்தி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. bhuvanēšvarī.Pārvatī; பார்வதி. புவனை கரதலமணியே (திருப்போ.சந். மட்டு. 5).