தமிழ் - தமிழ் அகரமுதலி
    பூமி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பூமி. புவனியிற் சேவடி தீண்டினன் காண்க (திருவாச. 3, 61). Earth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the earth, பூமி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பூமி.

வின்சுலோ
  • [puvaṉi] ''s.'' The earth, பூமி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Earth; பூமி. புவனியிற் சேவடி தீண்டினன் காண்க (திருவாச. 3, 61).