தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளை ; குழாய் ; சிறுவாயில் ; வாயில் ; காட்டுவழி ; ஒடுக்கவழி ; சாளரம் ; ஏவறை ; நரகம் ; அளறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளை. தம்பத்தின் மேற் புழையே முள வாக்கி (திருநூற். 23); 1. Hole ;
  • குழாய்.(W.) 2. Tube, pipe;
  • வாயில். திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணி. 6, 22). 3. Entrance, gate;
  • சிறுவாயில். வாயிலொடு புழையமைத்து (பட்டினப். 287). 4. Secret way, sally-port;
  • காட்டுவழி. கவைமுள்ளிற் புழையமைப்பவும் (புறநா. 98). 5. Forest-path;
  • ஒடுக்க வழி. புழைதொறு மாட்டிய (மலைபடு. 194). 6. Narrow path, by-path;
  • சாளரம். சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358). 7. Window;
  • ஏவறை. கவையுங் கழுவும் புதையும் புழையும் (சிலப். 15, 212). 8. Archer's bastion;
  • நரகம். போகும் புழையுட் புகுந்து (ஏலாதி, 11). 9. Hell;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. hollowness, tubularity, துவா ரம்; 2. tube, pipe, hole, குழாய்; 3. wicket in a gate. புழைக்கடை, a back door. புழைக்கை, an elephant's trunk, தும் பிக்கை; 2. an elephant, as having a trunk. கற்புழை, a hole in a stone.

வின்சுலோ
  • [puẕai] ''s.'' Hollowness, tubularity, துவா ரம். 2. A tube, or pipe, a hole, குழாய். 3. A secret way into a town through the tower, a sally-port, நுழைவாயில். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. போழ்-. cf. புரை. [M.puḻa.] 1. Hole; துளை. தம்பத்தின் மேற் புழையேழுள வாக்கி (திருநூற். 23). 2. Tube, pipe; குழாய்.(W.) 3. Entrance, gate; வாயில். திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி (மணி. 6, 22). 4. Secret way,sally-port; சிறுவாயில். வாயிலொடு புழையமைத்து(பட்டினப். 287). 5. Forest-path; காட்டுவழி.கவைமுள்ளிற் புழையமைப்பவும் (புறநா. 98). 6.Narrow path, by-path; ஒடுக்க வழி. புழைதொறுமாட்டிய (மலைபடு. 194). 7. Window; சாளரம்.சில்காற் றிசைக்கும் பல்புழை நல்லில் (மதுரைக். 358).8. Archer's bastion; ஏவறை. கவையுங் கழுவும்புதையும் புழையும் (சிலப். 15, 212). 9. Hell; நரகம்.போகும் புழையுட் புகுந்து (ஏலாதி, 11).