தமிழ் - தமிழ் அகரமுதலி
    காய்ந்த வயலை உழுது விதைக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புழுதிக்கால்விதைப்பு .

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈரமில்லாவிதைப்பு.

வின்சுலோ
  • ''v. noun.'' Sowing seed in the dust. அடைபற்றினபுழுதி. A clod of dust. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. See புழுதிக்கால்விதைப்பு.