தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒருவகை நெல். போரிறங்கல் மீட்டான் புழுதிபுரட்டி யென்னும் (நெல்விடு.189.) A kind of paddy;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழுதி+. A kind of paddy; ஒருவகை நெல். போரிறங்கல் மீட்டான் புழுதிபுரட்டி யென்னும் (நெல்விடு.189).