தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புழுதிநாற்று. Loc.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • புழுதிக்கால்விதைப்பு puḻuti-k-kāl-vitai-ppun. < id. +. Sowing paddy on dry landpreviously prepared; காய்ந்த வயலை உழுதுவிதைக்கை.
  • n. < புழுதிக்கால் +. See புழுதிநாற்று. Loc.