தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆவியெழ வேகுதல் ; சிறுக வேகுதல் ; வெப்பத்தாற் புழுக்கமாதல் ; கோபத்தால் வெம்புதல் ; வேர்த்தல் ; காற்றில்லாது வெப்பமாயிருத்தல் ; பொறாமைப்படுதல் ; வாடுதல் ; வருந்துதல் ; சினத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வெப்பத்தாற் புழுக்கமாதல். தொடுநீர்ப் பரவைமுகம். புழுங்கத்தோன்றும் பரிதி. (குமர. பிராமுத்துக். பிள. 22). 3. To be sultry, as the weather;
  • கோபத்தால் வெம்புதல். 4. To be hot with anger;
  • வேர்த்தல். Loc. 5. To perspire;
  • ஆவியெழவேகுதல். 1. To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled ;
  • சினத்தல். முக்கணன் புதல்வனை வேறெனப்புழுங்கி (தணிகைப்பு. சீபரி. 260) . 9. To be angry, indignant;
  • சிறுக வேகுதல். 2. To boil gently or stew, as rice after the water is poured off;
  • வாடுதல். புழுங்கு கோதை பொற்பின்றிறம் (சீவக.2504). 7. To wither, fade;
  • பொறாமைப்படுதல். 6. To be envious; to feel heart-burning;
  • வருந்துதல். வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால் (கம்பரா. நகர்நீங்கு. 11) . 8. To be troubled;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.puḻgu.] 1. To be steamed; to be slightlyboiled or steamed; to be parboiled; ஆவியெழவேகுதல். 2. To boil gently or stew, as riceafter the water is poured off; சிறுக வேகுதல்.(W.) 3. To be sultry, as the weather; வெப்பத்தாற் புழுக்கமாதல். தொடுநீர்ப் பரவைமுகம் புழுங்கத்தோன்றும் பரிதி (குமர. பிர. முத்துக். பிள். 22). 4.To be hot with anger; கோபத்தால் வெம்புதல். 5.To perspire; வேர்த்தல். Loc. 6. To be envious;to feel heart-burning; பொறாமைப்படுதல். 7. Towither, fade; வாடுதல். புழுங்கு கோதை பொற்பின்றிறம் (சீவக. 2504). 8. To be troubled;வருந்துதல். வெய்துயிர்க்கும் விழுங்கும் புழுங்குமால்(கம்பரா. நகர்நீங்கு. 11).--tr. To be angry, indignant; சினத்தல். முக்கணன் புதல்வனை வேறெனப்புழுங்கி (தணிகைப்பு. சீபரி. 260).