தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவிகை ; அவித்தது ; புழுக்கின தானியம் ; சினக்குறிப்பு ; புழுக்கம் ; வேர்க்கை ; பண்படுத்திய புன்செய் ; நாணயக் குற்றவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்படுத்திய புன்செய் . (W.) 7. Pun-cey land prepared for sowing;
  • வேர்க்கை. (W.) 6. Perspiration, sweating;
  • புழுக்கம். 5. Sultriness;
  • சினம் . (பிங்.) 4. Anger;
  • புழுக்கின நெல். 3. Paddy parboiled and dried before husking;
  • அவித்தது. புழுங்க னெல்லின் பொறிவிழ்த் தென்ன (ஐங்குறு.பக்.143, பாட்டு.4). 2 . That which is parboiled;
  • அவிகை. 1. Parboiling ;
  • நாணயக்குற்றவகை. (பணவிடு. 139) A defect in coins;

வின்சுலோ
  • [puẕungkl] ''s.'' Paddy parboiled and dried for husking, புழுங்கினதானியம். 2. Marks or signs of anger, சினக்குறிப்பு. 3. See புழுங்கு.
  • ''v. noun.'' Being parboiled. 2. Perspiration, sweating. 3. Soil of dry lands prepared for seed.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Parboiling; அவிகை. 2. That which is parboiled;அவித்தது. புழுங்க னெல்லின் பொறிவீழ்த் தென்ன(ஐங்குறு. பக். 143, பாட்டு, 4). 3. Paddy parboiled and dried before husking; புழுக்கின நெல்.4. Anger; சினம். (பிங்.) 5. Sultriness; புழுக்கம்.6. Perspiration, sweating; வேர்க்கை. (W.) 7.Pun-cey land prepared for sowing; பண்படுத் திய புன்செய். (W.)
  • n. < புழுங்கு-. A defectin coins; நாணயக்குற்றவகை. (பணவிடு. 139.)