தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிக இழிந்த மனிதன் ; அடிமையானவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகவிழிந்த மனிதன். ஒழுக்க மற்ற புழுக்கையன் (தமிழ்நா. 219). 1. Low, base person;
  • அடிமையானவன். 2. Male slave;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அடிமை.

வின்சுலோ
  • ''s.'' A male slave.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழுக்கை.1. Low, base person; மிகவிழிந்த மனிதன். ஒழுக்கமற்ற புழுக்கையன் (தமிழ்நா. 219). 2. Male slave;அடிமையானவன்.