தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவித்தது ; சோறு ; புழுங்கலரிசி ; முதிரைப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சோறு. விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் (பொருந. 114). 2. Cooked rice;
  • அவித்தது. உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984) 1. Anything slightly boiled;
  • முதிரைப்பண்டம். புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68). 4. Pulse, pease;
  • புழுங்கலரிசி. புழுக்கலா னிமிர்ந்த சோறு (திருவிளை. நாட்டுப். 32). 3. Rice from paddy parboiled, dried and husked;

வின்சுலோ
  • [puẕukkl] ''s.'' Any thing slightly boiled, அவியல். 2. Boiled rice, சோறு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழுக்கு-. 1. Anything slightly boiled; அவித்தது. உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984). 2. Cooked rice; சோறு. விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் (பொருந. 114). 3.Rice from paddy parboiled, dried and husked;புழுங்கலரிசி. புழுக்கலா னிமிர்ந்த சோறு (திருவிளை.நாட்டுப். 32). 4. Pulse, pease; முதிரைப்பண்டம்.புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68).