தமிழ் - தமிழ் அகரமுதலி
    புழுகுசட்டத்திலிருந்து எடுக்கும் நறுமணப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புழுகுசட்டிலிருந்து எடுக்கும் வாசனைப் பண்டம். புழுகுநெய்ச் சொக்கர் (மதுரைக்.53). Civet;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழுகு +.Civet; புழுகுசட்டத்திலிருந்து எடுக்கும் வாசனைப்பண்டம். புழுகுநெய்ச் சொக்கர் (மதுரைக். 53).