தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு நெல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வாசனையுள்ள நெல்வகை (பதார்த்த. 802) A kind of fragrant paddy;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருநெல்.

வின்சுலோ
  • ''s.'' A fine fragrant kind or rice. See சம்பா.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.A kind of fragrant paddy; வாசனையுள்ள நெல்வகை. (பதார்த்த. 802.)