தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு மணப்பண்டவகை ; புழுகுபூனை ; பெரிய புனுகுபூனை ; நாவிப்புழுகு ; அம்புத்தலை ; புளுகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புளுகு.
  • வாசனைப்பண்டவகை. (பிங்.) (S. I. I. iii, 187). 1. Civet;
  • . 2. See புழுகுப்பூனை.
  • பெரிய புனுகுப்பூனை. 3. Large civet cat;
  • அம்புத்தலை. (பிங்) கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறும் புழுகின் (அகநா.9). Arrowhead;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. musk, civet. புழுகுச்சட்டம், the ventricle in the civet-cat where the perfume is generated. புழுகுச் சம்பா, a kind of paddy. புழுகுசாத்த, to anoint with civet. புழுகுப் பிள்ளை, -ப்பூனை, a civet cat.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வாசநெய்.

வின்சுலோ
  • [puẕuku] ''s.'' [''also'' புணுகு.] Musk, civet; also the perfume of the zibet or Vivena Zibetha-Civet is of different kinds, named from the process of extraction, தட்டுப்புழுகு, civet extracted from the dried and beaten flesh of the animal; வழிப்புப்புழுகு, that which is taken out of its ventricle; வைப்புப்புழுகு, that discharged by the civet-cat.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. K. Tu. puṇugu, M.puḻugu.] 1. Civet; வாசனைப்பண்டவகை. (பிங்.)(S. I. I. iii, 187.) 2. See புழுகுப்பூனை. 3. Largecivet cat; பெரிய புனுகுப்பூனை.
  • n. [K. piḷuku.] Arrow-head; அம்புத்தலை. (பிங்.) கொல்வினைப் பொலிந்தகூர்ங்குறும் புழுகின் (அகநா. 9).
  • n. See புளுகு.