தமிழ் - தமிழ் அகரமுதலி
    உட்டுளை ; சலதாரை ; பணியாரம் ; மீன் சாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்ணியாரம் தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 3. A kind of pastry;
  • சலதாரை. (பிங்.) 2. Drain;
  • உட்டொளை. பூழி பூத்த புழற்காளம்பி (சிறுபாண். 134). 1. Tube, anything hollow;
  • மீன்சாதி. (பிங்.) 4. Fish;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a tube, anything, hollow, குழல்; 2. an aqueduct, சலதாரை.

வின்சுலோ
  • [puẕl] ''s.'' A tube, any thing hollow, குழல். (சது.) 2. An aqueduct, சலதாரை. 3. A village near Madras, the red hills, ஓரூர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. புழை. 1. Tube, anything hollow; உட்டொளை. பூழி பூத்த புழற்காளாம்பி (சிறுபாண். 134). 2. Drain; சலதாரை.(பிங்.) 3. A kind of pastry; பண்ணியாரம்.தீம்புழல் வல்சி (மதுரைக். 395). 4. Fish; மீன்சாதி.(பிங்.)