தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளையுள்ள நாளம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துவாரமுள்ள நாளம். புழற்காலாம்பல் முதலியனவும் (தொல். பொ. 642, உரை). Hollow stalk, as of a lotus;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < புழல் +. Hollowstalk, as of a lotus; துவாரமுள்ள நாளம். புழற்காலாம்பல் முதலியனவும் (தொல். பொ. 642, உரை).