தமிழ் - தமிழ் அகரமுதலி
    கையாளுதல் ; பழகுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும் பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55, 4). 1. To practise, exercise, put to use;
  • பழகுதல். Loc. 2. To be conversant or acquainted; to abide or associate with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. & intr.< பழகு-. 1. To practise, exercise, put to use;கையாளுதல். விதர்ப்ப தேயத்திற் புழங்கலுறும்பொருண் முழுதும் பொலிந்து (விநாயகபு. 55, 4).2. To be conversant or acquainted; to abideor associate with; பழகுதல். Loc.