தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிமுகம் ; பழக்கம் ; தோற்றம் ; இடை வெளிவிட்ட தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இடைவெளிவிட்ட தன்மை. புழக்கமாய் நாற்றுவிட்டான். Cin 4. Sparseness;
  • பழக்கம். 2. Practice, use;
  • அறிமுகம். 1. Familiarity;
  • தோற்றம். (யாழ். அக.) 3. Appearance;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (புழங்கு) familiarity acquaintance; 2. practice, usage, custom, habit, பழக்கம்.

வின்சுலோ
  • [puẕkkm] ''s.'' Familiarity, acquaintance, with a person, thing or art; practice, use, as பழக்கம; [''ex'' புழங்கு.] ஆட்புழக்கமில்லாதவிடம். it is a place not frequented by people.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பழக்கம். 1.Familiarity; அறிமுகம். 2. Practice, use; பழக்கம். 3. Appearance; தோற்றம். (யாழ். அக.) 4.Sparseness; இடைவெளிவிட்ட தன்மை. புழக்கமாய்நாற்றுவிட்டான். Cm.