தமிழ் - தமிழ் அகரமுதலி
    மலையெருக்கு ; புனமுருங்கை ; செந்நிறப் பூவுள்ள செடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புனமுருங்கை. (குறிஞ்சிப். 96. உரை.) 2. Palas tree;
  • மலையெருக்கு. புழகமல் சாரல் (மலைபடு.219). 1. Mountain madar, Calotropis;
  • செந்நிறபபூவுள்ள செடி. (குறிஞ்சிப். 96, உரை. 3. A plant with red flowers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Mountain madar,Calotropis; மலையெருக்கு. புழகமல் சாரல் (மலைபடு.219). 2. Palas tree; புனமுருங்கை. (குறிஞ்சிப். 96,உரை.) 3. A plant with red flowers; செந்நிறப்பூவுள்ள செடி. (குறிஞ்சிப். 96, உரை.)